Poems
Poetry Challenge
என் தாயின் அன்புக்கு ஈடாகுமா.
என் தாயின் அன்புக்கு ஈடாகுமா? ஆகாசம்.
என் தாயின் அன்புக்கு ஈடாகுமா? இந்த ஆகாசம்.
பத்து மாசம் உன் வயிற்றில் பக்குவமா நான் இருந்தேன்,
ஈ, எறும்பு அண்டாம உன் மாருல நான் கிடந்தேன்.
ஊராரு கண்ணு பட்டா, திருஷ்டி சுத்தி நீ போட